சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பிரேரணை: ஆதரவளிக்க விமல் முடிவு
#SriLanka
#Parliament
#Wimal Weerawansa
#speaker
Mayoorikka
1 year ago

சபாநாயகருக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில தலைமையிலான கூட்டமைப்பும் தீர்மானித்துள்ளது.
நேற்று (26) இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானத்தை இவர்கள் எடுத்துள்ளனர்.
இணையவழி பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றும் போது சபாநாயகர் அரசியல் சாசனத்தை மீறியதாக குற்றம்சாட்டி எதிர்க்கட்சிகள் கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கையெழுத்து சேகரிக்கப்பட்டு வருகின்றது.



