மக்கள் மனங்களை வெல்வது அரசியல்வாதிக்கு கடினமான விடையம்: மஹிந்த

#SriLanka #Mahinda Rajapaksa #Parliament #srilankan politics
Mayoorikka
2 years ago
மக்கள் மனங்களை வெல்வது அரசியல்வாதிக்கு கடினமான விடையம்: மஹிந்த

உயிருடன் இருக்கும் போதும் இறந்த பின்னரும் மக்களின் இதயங்களை வெல்வது இலகுவான காரியமல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 சனத் நிஷாந்த அவர்கள் இறக்கும் வரை அப்பகுதி மக்களின் மனங்களை வென்றவர் எனத் தெரிவித்திதார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இறக்கும் வரை பிரதேச மக்களின் மனங்களை வென்றிருந்தார். 

 அரசியல்வாதிக்கு இது மிகவும் கடினமான விடயம் என ராஜபக்ச தெரிவித்தார்.

 ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க இந்த இரங்கல் தீர்மானத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!