ஜனாதிபதியை சந்தித்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!
#SriLanka
#Sri Lanka President
#Ranil wickremesinghe
#Iran
Mayoorikka
1 year ago

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியனுக்கும் (Hossein Amir-Abdollahian) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமையும் இவர் சந்தித்துள்ளார்.



