தமிழ் வழிபாட்டு போராளி.சுவிஸ் நாட்டில் புரட்சி...

#Hindu #Switzerland #swissnews #programme #rebroadcast #DharmalingamSasikumar
Prasu
2 years ago
தமிழ் வழிபாட்டு போராளி.சுவிஸ் நாட்டில் புரட்சி...

3Sat என்பது விளம்பரமில்லாத யேர்மன் மொழிப் பொது தொலைக்காட்சி நிலையம் ஆகும். 

இத் தொலைக்காட்சி அவுஸ்திரியா, யேர்மனி, சுவிற்சர்லாந்து என மூன்று நாடுகளின் ஒரு கூட்டுப் பண்பாட்டு தொலைக்காட்சியாக நிகழ்வுகளை ஒளிபரப்பி வருகின்றது.

ZDF, ORF, SRG SSR (சுவிஸ் வானொலி மற்றும் தொலைக்காட்சி மற்றும் ARD தொலைக்காட்சியின் கூட்டு இணக்கத்துடன் இயக்கப்பட்டு வருகின்றது.

யேர்மன் நாட்டின் முன்னணி தொலைக்காட்சியான ZDF இன் இத் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நடுவம் அமைந்துள்ளது.

இத் தொலைக்காட்சி சைவநெறிக்கூடம் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர் சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் அவர்கள் தொடர்பாக சுவிஸ் தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தினை நாளை (16.02.2024( 11.05 மணிக்கு மீள் ஒளிபரப்பு செய்யவுள்ளது.

இங்கு இவ் இணைப்பினைச் சுட்டி நிகழ்ப்படத்தினைக் காணலாம்: https://www.3sat.de/programm?airtimeDate=2024-02-13

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4