சுவிட்சர்லாந்தரசு தனது வியாபாரத்தினை ஆசியாவிற்குள் நுழைக்கின்றதா ?

#Switzerland #Travel #Asia #Minister #foreign
சுவிட்சர்லாந்தரசு தனது வியாபாரத்தினை ஆசியாவிற்குள் நுழைக்கின்றதா ?

சுவிட்சர்லாந்தின் வெளியுறவு அமைச்சர் இக்னாசியோ காசிஸ், ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான நான்கு நாள் பயணத்தை தொடங்கியுள்ளார். 

அவர் சீனா, இந்தியா, தென் கொரியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்குச் சென்று இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் குறிப்பாக உக்ரைனில் சுவிஸ் அமைதி முயற்சிகளுக்கு பறை சாற்றுவார்.

images/content-image/1707139567.jpg

காசிஸ் தனது ஆசிய-பசிபிக் சுற்றுப்பயணத்தை இந்திய தலைநகர் புது தில்லியில் திங்கள்கிழமை தொடங்கினார். பிப்ரவரி 5 முதல் 8 வரை இந்தியா, தென் கொரியா, சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொள்கிறார்.

 இந்த நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்துவதும், உக்ரைனில் அமைதி முயற்சிகள் குறித்து விவாதிப்பதும் அவரது பயணத்தின் நோக்கம் என்று மத்திய வெளியுறவுத்துறை (FDFA) தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4