இன்று இலங்கை வருகிறார் பிரித்தானிய இளவரசி!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Prince #lanka4Media
Thamilini
1 year ago
இன்று இலங்கை வருகிறார் பிரித்தானிய இளவரசி!

பிரித்தானிய இளவரசி ஹேன் மற்றும்  வைஸ் அட்மிரல் சர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் மூன்று நாள் விஜயமாக இன்று (10.01) இலங்கைக்கு வரவுள்ளனர். 

இலங்கைக்கும் பிரித்தானியாவிற்குமான இராஜதந்திர உறவுகளின் 75 ஆண்டுகால நிறைவை முன்னிட்டு அவர்கள் இந்நாட்டிற்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய இராச்சியமும் இலங்கையும் பல வலுவான தனிப்பட்ட உறவுகளையும் பொது நலன்களையும் பகிர்ந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது, 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!