ரஷ்யா மற்றும் தென்கொரியாவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

#SriLanka #Earthquake #Russia #Lanka4 #tsunami #Japan #SouthKorea #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
ரஷ்யா மற்றும் தென்கொரியாவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யா மற்றும் தென் கொரியாவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

அதன்படி, தென்கொரியாவின் கிழக்குக் கரையோரப் பகுதிக்குள் சுமார் 1.5 அடி உயரத்திற்கு சுனாமி அலை நுழைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இதற்கிடையில், ரஷ்ய நகரங்களான விளாடிவோஸ்டாக் மற்றும் நகோட்கா ஆகிய இரு நகரங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!