லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று முதல் அதிகரிக்கப்படுகின்றது!

#SriLanka #prices #Litro Gas #Lanka4 #Gas
Mayoorikka
2 years ago
லிட்ரோ எரிவாயுவின்  விலை இன்று முதல் அதிகரிக்கப்படுகின்றது!

லிட்ரோ எரிவாயு விலை சூத்திரத்தின் படி, உள்நாட்டு எரிவாயு விலை திருத்தம் ஒவ்வொரு மாதமும் 4 ஆம் திகதி நள்ளிரவில் இடம்பெறும், ஆனால் இம்முறை எரிவாயு விலை திருத்தம் இன்று (1) காலை முதல் அமுல்படுத்தப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார்.

 இன்று (01) முதல் VAT அமலுக்கு வருவதால் விலை சூத்திரத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவை எடுக்க வேண்டியுள்ளதாகவும், புதிய விலைகள் இன்று அறிவிக்கப்படும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!