யாழில் இரண்டாவது குழந்தை பிறந்து சில நாட்களில் உயிரிழந்த தாய்
#Jaffna
#Death
#Women
#sri lanka tamil news
#Heart Attack
#Baby_Born
#lanka4Media
#lanka4.com
Prasu
1 year ago
யாழ்ப்பாணத்தில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய்,இரண்டாவது குழந்தை பிறந்து சில நாட்களில் உயிரிழந்துள்ளார்.
குழந்தை பிறந்து சில நாட்களில் இளம் தாய் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த கணேசமூர்த்தி தனுஷா வயது 33 என்ற இரண்டு பிள்ளைகளின் தாயார் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் உடல் கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது