கிளிநொச்சியில் செஞ்சிலுவை சங்கத்தினால் நடாத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான முதலுதவி பயிற்சி நெறி

#SriLanka #Police #Kilinochchi #Red Cross #programme #Safety #organization #lanka4Media #lanka4.com
Prasu
2 years ago
கிளிநொச்சியில் செஞ்சிலுவை சங்கத்தினால் நடாத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான முதலுதவி பயிற்சி நெறி

கிளநொச்சி மாவட்டத்தின் ஒன்பது பொலிஸ் நிலையங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 70 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இலங்கை செஞ்சிலுவைச்சங்க கிளிநொச்சிகிளையினால் முதலுதவி பயிற்சி நெறி ஒன்று நடாத்தப்பட்டது.

கிளிநொச்சி பொதுமைதானபயிற்சி மண்டபத்தில்இடம்பெற்ற பயிற்சிநெறியில் மா.ஸ்ரீகாந்த். நி.பார்த்திகாஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.

images/content-image/1703959008.jpg

நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச்சங்ககிளிநொச்சிகிளையின் தலைவர் த.சேதுபதி அவர்களும் உறுப்பினர் ஜெயசுதர்சன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

images/content-image/1703959018.jpg

images/content-image/1703959026.jpg

images/content-image/1703959036.jpg

images/content-image/1703959046.jpg

images/content-image/1703959056.jpg

images/content-image/1703959068.jpg

images/content-image/1703959078.jpg

images/content-image/1703959087.jpg

images/content-image/1703959100.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!