கிளிநொச்சியில் நடைபெற்ற "மலையகம் 200" நிகழ்வு

#SriLanka #Parliament #Kilinochchi #Congratulations #Minister #function #Member #music competion #Music #organization #lanka4Media #lanka4.com
Prasu
2 years ago
கிளிநொச்சியில் நடைபெற்ற "மலையகம் 200" நிகழ்வு

யாழ்ப்பாணம் கிளிநொச்சி நண்பர்கள் வட்டம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற மலையகம்200 எனும் நிகழ்வில் மலையக பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல்சுரேஷ்.வேலுகுமார்ஆகியோர் பங்குகொண்ட போதும் வடக்குகிழக்கு பாரளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்குகொள்ளவில்லை.

வடக்குமாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம்பங்கு கொண்டிருந்தநிலையில் குறிப்பாக தமிழரசுக்கட்சி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் பிரமுகர்கள்யாரும் இந்நிகழ்வில் பங்குகொள்ளவில்லை.

images/content-image/1703958520.jpg

எனினும்முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களான வீ.ஆனந்தசங்கரி,மு.சந்திரகுமார் ஆகியோர் பங்குபற்றி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் கௌரவிக்கப்படுவதற்காக அசானி.கில்மிஷா ஆகியோர் அழைக்கப்பட்டிருந்த போதும் அசானி மட்டும் பங்குபற்றி இருந்தார்.

images/content-image/1703958530.jpg

எனினும் கில்மிஷா நிகழ்வில் பங்குகொள்ளவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது

images/content-image/1703958540.jpg

images/content-image/1703958552.jpg

images/content-image/1703958561.jpg

images/content-image/1703958571.jpg

images/content-image/1703958583.jpg

images/content-image/1703958600.jpg

images/content-image/1703958611.jpg

images/content-image/1703958629.jpg

images/content-image/1703958651.jpg

images/content-image/1703958663.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!