நாளைய தினம் 3000 பில்லியன் ரூபா இலக்கை எட்டும் அரச வருமானம்! ஜனாதிபதி ஆலோசகர் தகவல்
#SriLanka
#Sri Lanka President
#government
#Lanka4
Mayoorikka
2 years ago
நாட்டின் மொத்த அரச வருமானம் நாளைய தினம் 3000 பில்லியன் ரூபா இலக்கை எட்டும் என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதி ஆலோசகர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், தற்போது அரச வருமானம் 2973 பில்லியன் ரூபாவாகும்.
இந்த வருடத்தில் அரச செலவீனமான 3,063 பில்லியன் ரூபாவை விட அரச வருமானம் அதிகமாகும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.