விஜகாந்த் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய கிழக்கு ஆளுநர்!

#India #SriLanka #Governor #Lanka4
Mayoorikka
2 years ago
விஜகாந்த் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய கிழக்கு ஆளுநர்!

தமிழ்நாட்டின் மறைந்த பிரபல நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் உடலுக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

images/content-image/1703832879.jpg

 இதன்போது, 'கெப்டன்' விஜயகாந்துடன் தான் பழகிய நாட்களை நினைவுகூர்ந்ததோடு, விஜயகாந்தின் இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4