சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சிகளில் நோய்த்தொற்று - மருத்துவ சங்கம் எச்சரிக்கை!
#SriLanka
#China
#Lanka4
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
1 year ago
சீனாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சிகளில் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச கால்நடை மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த இறைச்சிகளை அழிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் கால்நடை வளர்ப்புத் தொழில் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும் என அரச கால்நடை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் சிசிர பியசிறி எச்சரிக்கை விடுத்துள்ளார்.