ஜப்பானில் சக்திவாய்ந்த இரு நிலநடுக்கங்கள் பதிவு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஜப்பானில் சக்திவாய்ந்த இரு நிலநடுக்கங்கள் பதிவு!

ஜப்பான் கடற்கரை அருகே இன்று (28.12) இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  

குறித்த நிலநடுக்கமானது,  ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகுகளாகவும், 5 அலகுகளாகவும் பதிவானது.  உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:45 மணிக்கு ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது, மற்றொரு நிலநடுக்கம் 22 நிமிடங்களுக்குப் பிறகு ஏற்பட்டது.  

எனினும் நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4