மறைந்த நடிகர் விஜயகாந்தின் உடல் நாளை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக இல் நல்லடக்கம் செய்யப்படும்

#India #Actor #உடல் #லங்கா4 #Burial #இந்தியா #லங்கா4 ஊடகம் #Lanka4indianews #Lanka4_india_news #Lanka4_india_tamil_news
மறைந்த நடிகர் விஜயகாந்தின் உடல் நாளை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக இல் நல்லடக்கம் செய்யப்படும்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திலேயே நாளை மாலை விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அவரது மைத்துனர் சதீஷ் அறிவித்துள்ளார்.

 நாளை மாலை சுமார் 4.45 மணிக்கு முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இன்று காலை 6.10 மணியளவில் விஜயகாந்த் மறைந்ததாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4