யாழ் கடற்கரையில் மர்மமான முறையில் கரையொதுங்கிய தெப்பம்!
#SriLanka
#Jaffna
#Lanka4
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
1 year ago
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் தெப்பம் ஒன்று இன்று கரையொதுங்கியது.
பௌத்த கொடிகளுடன் குறித்த தெப்பம் கரையொதுங்கியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் குறித்த தெப்பம் தொடர்பில் இதுவரை மேலதிக தகவல்களள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.