கேட்டது கிடைக்கும் பிள்ளையார் மந்திரம்
                                                        #spiritual
                                                        #Pillaiyar
                                                        #Lanka4
                                                        #ஆன்மீகம்
                                                        #பிள்ளையார்
                                                        #லங்கா4
                                                        #மந்திரம்
                                                        #lanka4Media
                                                        #lanka4news
                                                        #லங்கா4 ஊடகம்
                                                        #lanka4.com
                                                    
                                            
                                    Mugunthan Mugunthan
                                    
                            
                                        1 year ago
                                    
                                இந்துக்கள் கோவில்களில் விநாயகரே முதல் வணங்கும் கடவுளாக இருக்கிறார். அவரை வணங்காமல் மற்ற கடவுளை யாரும் வணங்குவதில்லை. யார் ஒரு நல்ல காரியம் செய்யும்பொழுதும் விநாயகரை வணங்கிய பின்னரே மற்றய கடவுள்களை வணங்குவார்கள்.
அவ்விநாயகரை வணங்கும் ஒவ்வொருவரும் அறிய வேண்டிய பல மந்திரங்கள் உண்டு. அதில் ஒன்றை சென்ற வாரம் பார்த்தோம். இரண்டாவதை இப்பொழுது பார்போம். இம் மந்திரத்த்கை ஓத ஓத சகல சௌபாக்கியங்களும் கிடைக்குமாம்.
மந்திரம்:-
“ஓம் நமோ ஏரம்ப மதமோதித
மம சர்வ கடாட்சங்களும்
வசிய
வசிய
வாசிய”
மேலும் மற்ற மந்திரங்கள் தொடரும்….
தொகுப்பு:-
LANKA4 ஊடகம்
