வெள்ள நிவாரண உதவியாக ஒரு கோடி ரூபா மு.க. ஸ்டாலினிடம் கையளிப்பு

#India #M. K. Stalin #Lanka4 #Flood #நிவாரணம் #வெள்ளம் #donation #லங்கா4 #இந்தியா #lanka4Media #lanka4news #lanka4.com #Lanka4indianews #Lanka4_india_news #Lanka4_india_tamil_news
வெள்ள நிவாரண உதவியாக ஒரு கோடி ரூபா மு.க. ஸ்டாலினிடம் கையளிப்பு

சென்னை: செட்டிநாடு குழும தலைவர் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா ரூ.1 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்கினார்.

 மிக்ஜாம் புயல் நிவாரண நிதிக்காக ரூ.1 கோடிக்கான காசோலையை எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா முதல்வரிடம் வழங்கினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4