வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மக்களுக்கு நிவாரண உதவி!
#SriLanka
#Kilinochchi
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
மழைவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மக்களுக்கான உலர், உணவு பொருட்களை விநியோகிக்கும் நிகழ்வு இன்று (25.12) ஏகலைவன் அறக்கட்டளை, பாரதிபுரம் நற்பணிமன்றம் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது.
இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் கிளிநொச்சிக்கிளை நிவாரண பொருட்களை மக்களிடம் கையளித்திருந்தது.



