தனது நாட்டை விட்டு வெளியேறி இஸ்லாத்தை தழுவிய ஜாக்கிஜான்!
#SriLanka
#world_news
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

உலக அளவில் இரசிகர்களைக் கொண்டுள்ள ஹாலிவுட் நடிகர், ஜாக்கிஜான், தனது நாட்டை விட்டு அழுதபடியே வெளியேறி இஸ்லாத்தை தழுவியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஹாங்கொங்கில் பிறந்த அவர், தனது அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் நகைச்சுவைக் காட்சிகள் மூலம் உலக அளவில் ஏராளமான இரசிகளை கொண்டுள்ளார்.
கடந்த 50 ஆண்டுகளாக திரைத்துறையில், பணியாற்றிய இவருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருதும் வழங்கப்பட்டுள்ளது.
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், ஸ்டண்ட் கலைஞர், என்று பண்முக திறன் கொண்ட ஜகாக்கிஜான் தற்போது தனது நாட்டை விட்டே வெளியேறியுள்ளது இரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.



