தைவானில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
தைவானில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

தைவானில் இன்று (24.12) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கமானது 6.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக GFZ ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது 10 கி.மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் வெளியாகவில்லை.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4