இன்றைய நாளும் தொடர்ந்த ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் நிவாரணப் பணி

#SriLanka #people #International #District #Mullaitivu #Flood #sri lanka tamil news #organization #.jeevaootru #Relief
Prasu
1 year ago
இன்றைய நாளும் தொடர்ந்த  ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் நிவாரணப் பணி

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மூலம் இன்றைய நாளிலும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இப் பணிக்கான நிதி உதவியை லண்டனில் வாழ்கின்றதான சின்னத்தம்பி பத்மநாதன் அண்ணா அவர்கள் தன்னுடைய நண்பர்களை இணைத்து தேவையான நிதியினை திரட்டி அமரத்துவமடைந்த சேவியர் தவரட்ணம் அவர்களின் நினைவாக வழங்கியிருந்தார்.

images/content-image/1703353167.jpg

இவ் உதவியானது முல்லைத்தீவு மாவட்டத்தில் வல்லிபுனம் பகுதியில் தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாற்று வலுவுடைய குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

images/content-image/1703353179.jpg

 எம் தேசத்தில் இன்னல்களுக்குள்ளான அநேகமானோர் வாழ்கின்றனர். இவர்களின் தேவையை நிறைவேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.

 நன்றி 

www.jeevaootru.ngo

images/content-image/1703353191.jpg

images/content-image/1703353201.jpg

images/content-image/1703353213.jpg

images/content-image/1703353223.jpg

images/content-image/1703353235.jpg

images/content-image/1703353247.jpg

images/content-image/1703353330.jpg

images/content-image/1703353339.jpg

images/content-image/1703353349.jpg

images/content-image/1703353360.jpg

images/content-image/1703353372.jpg

images/content-image/1703353384.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!