போதையை ஒழிக்க புதிய எண்ணை அழையுங்கள்-பொலீஸ் தலைமை அலுவலக அழைப்பு தொலைபேசி எண்கள் உள்ளே.

#SriLanka #Arrest #Police #island #drugs #District #sri lanka tamil news #Mobile
Prasu
1 year ago
போதையை ஒழிக்க புதிய எண்ணை அழையுங்கள்-பொலீஸ் தலைமை அலுவலக அழைப்பு தொலைபேசி எண்கள் உள்ளே.

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க பொலிஸ் தலைமையகம் அறிமுகப்படுத்திய பிரத்தியேக தொலைபேசி இலக்கங்கள்,

  • விஷேட இலக்கம் - 071 859 8800 
  • கொழும்பு வடக்கு - 071 859 8801 
  • கொழும்பு தெற்கு - 071 859 8803 
  • கொழும்பு மத்தி - 071 859 8804
  • நுகேகொட - 071 859 8805 
  • கல்கிஸை - 071 859 8806
  • கம்பஹா - 071 859 8807 
  • நீர்கொழும்பு - 071 859 8808 
  • களனி - 071 859 8809 
  • பாணந்துறை - 071 859 8810 
  • களுத்துறை - 071 859 8811 
  • மாத்தறை - 071 859 8812 
  • தங்கல்ல - 071 859 8813 
  • காலி - 071 859 8814 
  • எல்பிடிய - 071 859 8815 
  • கண்டி - 071 859 8816 
  • மாத்தளை - 071 859 8817 
  • தெல்தெனிய - 071 859 8818
  • கம்பளை - 071 859 8819 
  • நுவரெலியா - 071 859 8820 
  • ஹட்டன் - 071 859 8821 
  • குருநாகல் - 071 859 8822 
  • குளியாப்பிட்டி - 071 859 8823 
  • நிக்கவரெட்டிய - 071 859 8824 
  • புத்தளம் - 071 859 8825 
  • ஹலாவத்த - 071 859 8826 
  • அநுராதபுரம் - 071 859 8827 
  • பொலன்னறுவை - 071 859 8828 
  • கெபித்திகொல்லாவ - 071 859 8829 
  • இாத்தினபுரி - 071 859 8830 
  • எம்பிலிபிடிய - 071 859 8831 
  • கேகாலை - 071 859 8832 
  • சீதாவக - 071 859 8833
  • யாழ்ப்பாணம் - 071 859 8834 
  • காங்கேன்துறை - 071 859 8835 
  • வவுனியா - 071 859 8836 
  • மன்னார் - 071 859 8837 
  • கிளிநொச்சி - 071 859 8838 
  • முல்லைத்தீவு - 071 859 8839 
  • மட்டக்களப்பு - 071 859 8840 
  • அம்பாறை - 071 859 8841 
  • திருகோணமலை - 071 859 8842 
  • கந்தளாய் - 071 859 8843 
  • பதுளை - 071 859 8844 
  • பண்டாரவளை - 071 859 8845 
  • மொனராகல - 071 859 8846 

அனைத்து நபர்களுக்கும் சென்றடைய இதனை பகிர்ந்து கொள்ளுங்கள். போதையில் மிதக்கும் எமது சமுதாயத்தை காப்பாற்றுங்கள். 

போதை பொருள் தொடர்பான தகவல்களை நீங்களும் தொடர்பு கொண்டு அறியத் தரலாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!