இசைக் கனவை நிறைவேற்றும் நோக்குடன் காத்திருக்கும் பதுளை யுவதி

#SriLanka #School #Student #Badulla #sri lanka tamil news #Talent #Girl #music competion #Music
Prasu
1 year ago
இசைக் கனவை நிறைவேற்றும் நோக்குடன் காத்திருக்கும் பதுளை யுவதி

எனது பெயர் யோகராஜா பிரசன்யா நான் பதுளை மாவட்டத்தில் பிறந்து , தற்போது மட்டக்களப்பில் வாழைச்சேனை, கல்குடா, நாமகள் கல்லூரியில் எனது க.பொ.த( உயர் தரபிரிவை) தொடர்கிறேன்.

என்னுடை ஆசை இசைத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஒரு ஆவா என்னிடம் இருக்கிறது, இருந்தாலும் பாடசாலை ரீதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சிகளில் பங்குபற்றி தேசிய ரீதியில் கால்தடம் பாதித்தாலும் இன்னும் சாதிக்க வேண்டும் என்ற நோக்கம் என்னிடம் இருக்கிறது.

இருப்பினும் அதற்கான வாய்ப்பு சரியாக அமையவில்லை எனக்கும் zee tamil சரிகமபா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆசை இருக்கிறது.

ஆசையோடு என் கனவும் நீண்டு செல்கிறது, விரைவில் விடை கிடைக்கும் எனும் நோக்கத்துடன்.

 மேலும் இவ்யுவதியின் இசை கனவு நனவாகி வாழ்க்கையில் சாதிக்க எமது Lanka4 ஊடகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!