பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை

#Arrest #world_news #Prison #Pakistan #Lanka4 #ImranKhan
Prasu
1 year ago
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு உயர் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்த்தான் அரசுக்கு சொந்தமான இரகசியங்களை வெளியிட்டமைக்காக அவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

 இவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றங்களின் அடிப்படையில், அது சைஃபர் வழக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 இதனால், அவரின் விடுதலை தொடர்பில் தகவல் எதுவும் வெளியாகவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!