முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தவிற்கு விளக்குமறியல்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர்  ஜனக ஸ்ரீ சந்திரகுப்தவிற்கு விளக்குமறியல்!

தரமற்ற ஆன்டிபாடி தடுப்பூசிகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர்  ஜனக ஸ்ரீ சந்திரகுப்த எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் செயலாளர் நேற்று (18.12) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!