சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 110 பேர் பலி!

#SriLanka #China #Earthquake #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 110 பேர் பலி!

வடமேற்கு சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஏறக்குறைய 110 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

5.9 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கமானது,  பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இது கோங்ஷு மாகாணம் மற்றும் கிங்காய் மாகாணத்தில் உள்ள கட்டிடங்களை அழித்துள்ளது. நிலநடுக்கத்தால் 222 பேர் காயமடைந்துள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!