இன்று காலை இரணைமடு குளம் தொடர்பில் நீர்பாசனத் திணைக்களம் எடுத்த மாற்று நடவடிக்கை!
#SriLanka
#Kilinochchi
#iranaimadu kulam
Mayoorikka
2 years ago
இன்று காலை 6 மணியிலிருந்து இரணைமடு குளத்திற்கு வருகின்ற நீர் வருகையினை அடிப்படையாகக் கொண்டு வெளியேற்றுகின்ற நீரின் அளவை மட்டுப்படுத்தி வெளியேற்றும் நடவடிக்கையினை நீர்பாசனத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
இதன் காரணமாக தற்போது உள்ள வெள்ள நிலைமைகள் குறைவதற்கான சாத்தியப்பாடுகள் இல்லாத போதிலும் வெளியேற்றப்படுகின்ற நீரின் அளவு குறைக்கப்படும்.
எனவே வெள்ள அபாயம் தற்போதும் உள்ளதால் மக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்