கில்மிஷாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!
#SriLanka
#Sri Lanka President
#Jaffna
#Ranil wickremesinghe
#Music
Mayoorikka
2 years ago
சரிகமபா இறுதிப்போட்டியில் வென்ற சிறுமி கில்மிஷாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துகளை தெரிவித்தார்.
நேற்று காலை அமைச்சரவை கூட்டம் முடிவுற்ற பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக ஜனாதிபதி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.