அமெரிக்க ஜனாதிபதியை அதிர்ச்சியடைய வைத்த வாகன விபத்து!

#Accident #America #world_news #President
PriyaRam
2 years ago
அமெரிக்க ஜனாதிபதியை அதிர்ச்சியடைய வைத்த வாகன விபத்து!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பாதுகாப்பு வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

டெலவேர் (Delaware) மாநிலத்தில் உள்ள பைடன் பிராசாரத் தலைமையகக் கட்டடத்தில் ஊழியர்களுடன் நேற்று இரவு உணவு அருந்தியுள்ளார்.

பின்னர் அவர் கட்டடத்திலிருந்து வெளியேறியபோது அவரது பாதுகாப்பு வாகனம் மீது கார் மோதியது. ஜனாதிபதி இருக்கும் இடத்தில் இருந்து சுமார் 40 மீட்டர் தொலைவில் அந்த விபத்து ஏற்பட்டது. 

images/content-image/2023/12/1702902857.jpg

இதனையடுத்து பாதுகாப்பு அதிகாரிகளால் உடனடியாக பைடனும் அவரது மனைவியும் சம்பவ இடத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4