இஸ்ரேலின் மூர்க்கத்தனமான தாக்குதல் - கண்டுபிடிக்கப்பட்டது பாரிய சுரங்கம்!

#world_news #Israel #Hamas #Gaza
PriyaRam
1 year ago
இஸ்ரேலின் மூர்க்கத்தனமான தாக்குதல் - கண்டுபிடிக்கப்பட்டது பாரிய சுரங்கம்!

உலக நாடுகள் போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுத்த போதிலும், தாக்குதலை சிறிதும் குறைக்காத இஸ்ரேல், இதுவரை இல்லாத அளவில் மூர்க்கத்தனமாக வகையில் இன்று தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதோடு 1000 பேரை பிடித்து வைத்துள்ள இஸ்ரேல் ராணுவம், இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய சுரங்கப்பாதையை நேற்று கண்டு பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

images/content-image/2023/12/1702883229.jpg

எராஸ் எல்லைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட குறித்த சுரங்கப்பாதை, சிறிய வகை வாகனம் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதுடன் பல கோடி ரூபாய் செலவில் பல ஆண்டுகளாக அனைத்து வகை வசதிகளும் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!