பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை ஏவிய வடகொரியா!

#SriLanka #NorthKorea #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை ஏவிய வடகொரியா!

வடகொரியா இன்றைய (18.12) தினம் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

தென் கொரிய இராணுவம் ஒரு குறுகிய தூர ஏவுகணையை இரவு நேரமாக ஏவிய சில மணிநேரங்களுக்குப் பிறகு வடகொரியா குறித்த பால்ஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக தெரிவிக்கப்படுகிறது. 

அமெரிக்கா மற்றும் தென் கொரியா மீது பியோங்யாங்கில் இருந்து எந்த அணுவாயுத தாக்குதலும் நடந்தால் அது வட கொரிய ஆட்சிக்கு பாதகமாக அமையும் என வொஷிங்டன் விடுத்த எச்சரிக்கைக்கு பிறகு இது வந்துள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4