இலங்கையில் நடிகர் விஜயின் ரசிகர் மன்றத்தால் வழங்கப்பட்ட உதவி

#SriLanka #Actor #TamilCinema #people #Food #Member #Commitee #Fans
Prasu
2 years ago
இலங்கையில் நடிகர் விஜயின் ரசிகர் மன்றத்தால் வழங்கப்பட்ட உதவி

அகில இலங்கை விஜய் நற்பணி மற்றத்தின் நாகர்கோவில் நற்பணி மன்ற இளைஞர்களால் 11 குடும்பங்களுக்கான உலர்உணவுப்பொதி அம்பன் கிழக்கு சிறப்புத்தேவைகளுடைய பின்தங்கிய நிலையில் இருக்கின்ற குடும்பங்களுக்கு வழங்கியிருந்தார்கள்.

images/content-image/1702833804.jpg

எனவே “காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தில் மானப்பெரிது” என்ற வள்ளுவனின் வாக்கிற்கமைய மார்கழி மாத அடை மழைபொழிகின்ற இவ்வேளை பல குடும்பங்கள் சொல்ல முடியாத வறுமை நிலையில் இருக்கிறார்கள்.

images/content-image/1702833771.jpg

images/content-image/1702833782.jpgபணம்படைத்த அன்பர்கள் உதவவேண்டும் என்று அன்புரிமையுடன் கேட்டுக்கொண்டு நிதி உதவிகளை செய்தவர்களும் பொதிகளை நேர்த்தியாக வழங்கிய அனைத்து இளைஞர்களும் கடவுள் ஆசீர்வாதம் என்றும் இருக்கும்,இது எமது சந்ததிக்கான பணி அதனை உயிராய் நினைத்து பணியாற்றுவோமாக” நன்றி,

images/content-image/1702833795.jpg

images/content-image/1702833815.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!