Zee சரிகமப இசை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற இலங்கையை சேர்ந்த கில்மிஷா

#India #Jaffna #Cinema #Women #Tamil #sri lanka tamil news #competition #Music
Prasu
2 years ago
Zee சரிகமப இசை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற இலங்கையை சேர்ந்த கில்மிஷா

Zee Tamil சரிகமப இசை நிகழ்ச்சியில் ஈழத்து குயில் கில்மிஷா வெற்றிவாகை சூடியுள்ளார்.

தென்னிந்திய தொலைக்காட்சியின் ஒன்றின் ரியால்டி சோ ஒன்றில் முதன்முறையாக இலங்கையை சேர்ந்த சிறுமி ஒருவர் வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

சரிகமப இசை போட்டி நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கராஜா உட்பட பல பாடகர்கள் பங்கேற்றிருந்தனர்.

 மக்களின் வாக்களிப்பின் அடிப்படையில் கில்மிஷா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த வெற்றி அறிப்பை அடுத்து இலங்கையின் பல பகுதிகளில் பட்டாசு கொளுத்து ரகசிர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!