சீனாவில் கொவிட் தொற்றின் புதிய திரிபுகள் இனங்காணப்பட்டுள்ளது!

#SriLanka #world_news #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சீனாவில் கொவிட் தொற்றின் புதிய திரிபுகள் இனங்காணப்பட்டுள்ளது!

சீனாவில் கொவிட் தொற்றின் புதிய திரிபுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி JN.1 தொற்றின் புதிய ஏழு திரிபுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

JN.1 இன் பரவல் அளவு தற்போது நாட்டில் "மிகக் குறைவாக" இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் தொற்று பாதிப்புகளை தவிர்க்க முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4