லியோனல் மெஸ்ஸியின் ஜெர்சி 7.8 மில்லியனுக்கு ஏலத்தில் விற்கப்பட்டது!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
லியோனல் மெஸ்ஸியின் ஜெர்சி 7.8 மில்லியனுக்கு ஏலத்தில் விற்கப்பட்டது!

அர்ஜென்டினா கால்பந்து கேப்டன் லியோனல் மெஸ்ஸியின் 2022 ஃபிஃபா உலகக் கோப்பை ஜெர்சி 7.8 மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

 பிரான்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவர் அணிந்திருந்த ஜெர்சி உட்பட அவர் அணிந்திருந்த ஆறு ஜெர்சிகளும் இம்முறை ஏலத்தில் விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 16ஆவது சுற்றில், நெதர்லாந்துக்கு எதிரான அரையிறுதியில், குரோஷியாவுக்கு எதிரான அரையிறுதியில், மற்றும் இரண்டு குழுநிலை ஆட்டங்களில் மெஸ்ஸி அணிந்திருந்த ஜெர்சிகள் ஏலத்தில் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!