முடிவிற்கு வரவுள்ளது இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம் - வெளியானது அறிவிப்பு!

#world_news #Israel #Hamas #Gaza
PriyaRam
1 year ago
முடிவிற்கு வரவுள்ளது இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம் - வெளியானது அறிவிப்பு!

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுடனான மோதல் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவுக்கு கொண்டுவரப்படும் என இஸ்ரேல் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது.

காசாவில் பொதுமக்களின் உயிர்களை பாதுகாப்பது குறித்து இஸ்ரேல் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

images/content-image/2023/12/1702626102.jpg

அத்துடன், குறித்த மோதலினால் தாய்மார்கள், பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் மற்றும் நோயாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!