வெற்றிகரமான வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இரத்தின கல் ஏற்றுமதி!

#SriLanka #Gems #Export
PriyaRam
2 years ago
வெற்றிகரமான வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இரத்தின கல் ஏற்றுமதி!

இரத்தினக்கல் ஏற்றுமதியில் வெற்றிகரமான வளர்ச்சி காணப்படுவதாக தேசிய இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருட இரத்தினக்கல் ஏற்றுமதி வருமானம் 16.05 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அதன் ஏற்றுமதி சேவைகள் மற்றும் ஏற்றுமதி சந்தைப்படுத்தல் திணைக்களத்தின் பணிப்பாளர் அமல் தென்னகோன் தெரிவித்திருந்தார்.

ஏற்றுமதி வருமானத்தை மேலும் அதிகரிப்பதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!