ஆரம்பமானது தொழிற்சங்க நடவடிக்கை - ஸ்தம்பித்த போக்குவரத்து!

#SriLanka #Colombo #Protest
PriyaRam
2 years ago
ஆரம்பமானது தொழிற்சங்க நடவடிக்கை - ஸ்தம்பித்த போக்குவரத்து!

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களினால் இன்று காலை முதல் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வரி அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 ஆர்ப்பாட்டம் காரணமாக நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் பாதையின் போக்குவரத்து பொல்துவ சந்தியில் ஒரு வழி பாதையாக இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!