மெக்ஸிகோவில் மைக்ரோ நிலநடுக்கங்கள் பதிவு!

#SriLanka #world_news #Earthquake #Mexico #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
மெக்ஸிகோவில் மைக்ரோ நிலநடுக்கங்கள் பதிவு!

மெக்சிகோ நகரில் மூன்று சிறிய நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

மைக்ரோ நிலநடுக்கங்கள் என அறியப்படும் மூன்று நிலநடுக்கங்களே நேற்று (12.12) பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த நிலநடுக்கங்களால் கட்டடங்கள் குலுங்கியதாகவும், இதனால் மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4