கிழக்கு மாகாணத்தில் தமிழருக்கு நடக்கும் அநீதி!
கிழக்குமாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு பொலன்னறுவை கல்முனை மற்றும் அக்கரைப்பற்று நீர்ப்பாசணத்திளைக்கணங்களில் நீர்ப்பாசன பொறியியலாளர்களாக கடமைபுரிந்த அனைத்து தமிழ் பொறியியலாளர்களும் திட்டமிட்டு இடமாற்றம் செய்யப்பட்டு இடமாற்றப்பட்டு சிங்கள தமிழ் பொறியியலாளர்கள் அரசியல்வாதிகளால் பந்தாடப்பட்டுள்ளார்கள்.
கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் தொடக்கம் மின் பொறியியலாளர்கள் வரை குறித்த தரத்தில் (seniority) இருந்தும் அரசியல் பந்தாட்டத்தான் மூலம் சிங்கள தமிழர்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் ராஜினி அம்மணி தொடக்கம் அனைவரும் அதிகார துஷ்ப்பிரயோகத்தின் மூலம் பலவந்தமாக இடாமாற்றப்பட்டுள்ளமை குறித்து மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர்கள்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினாதும் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். பாராளுமன்றத்திலும் இது சம்மந்தமான. திறந்த வாதம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படவேண்டும்.
-முகநூல் பதிவு-