மொரீசியஸ் நாட்டில் சிறப்பாக இடம்பெற்ற தமிழ் ஆசிரியர் மாநாடு!
#SriLanka
#Tamil Student
#Teacher
Mayoorikka
2 years ago
மொரீசியஸ் நாட்டில் 14 ஆவது தமிழ் ஆசிரியர் மாநாடு மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
மொரீசியஸ் நாட்டில் அடுத்த தலைமுறையினருக்காக பல ஆசிரியர்கள் தமிழ் மொழி கற்பித்துக் கொண்டு இருக்கின்றனர்.

மொரிசியஸ் நாட்டில் உள்ள தமிழர்கள் தாய் மொழியை மறக்காமல் அதனை மெருகூட்டுவதற்காக பெரும் ரீ பணியாற்றிக் கொண்டு இருக்கின்றனர்.

மிகவும் பெருமைப்படும் விடயமாக மொரிசியஸ் நாட்டில் உள்ள தமிழ் ஆசிரியர்களது பணிகள் உள்ளன.

இதனுடாக தமிழ் மொழி மென்மேலும் வளச்சியடைய அவர்களது பணிகள் அளப்பிரியதாக அமைகின்றன.


