அமெரிக்காவில் இடம்பெற்ற கோர விபத்து - சம்பவ இடத்தில் பலர் பலி!

#Death #Accident #United_States #America #world_news
PriyaRam
1 year ago
அமெரிக்காவில் இடம்பெற்ற கோர விபத்து - சம்பவ இடத்தில் பலர் பலி!

அமெரிக்காவின் ஹோண்டுராசில் சுமார் 60 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று டெகுசிகல்பாவில் இருந்து சுமார் 41 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளத்தாக்கின் அடிப்பகுதியில் உள்ள ஓடையில் விழுந்து பாலத்தில் மோதி விபத்தில் சிக்கியதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலும், 2 பேர் டெகுசிகல்பாவில் உள்ள மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.

images/content-image/2023/12/1701841409.jpg

மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் அம்புலன்ஸ் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!