அரச பொங்கல் விழாவை மட்டக்களப்பில் நடாத்த கோரிக்கை விடுத்த கணபதிப்பிள்ளை மோகன்

#SriLanka #Batticaloa #Hindu #Temple #Festival #Ranil wickremesinghe #Pongal #President
Prasu
2 years ago
அரச பொங்கல் விழாவை மட்டக்களப்பில் நடாத்த கோரிக்கை விடுத்த கணபதிப்பிள்ளை மோகன்

இம்முறை அரச பொங்கல் விழாவை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடாத்துமாறும், அதில் ஜனாதிபதியை கலந்து கொள்ளுமாறும் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு தலைவரும், ரணில் 2024 செயலணி தலைவருமான கணபதிப்பிள்ளை மோகன் அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

விழாவிற்கு பொருத்தமான இடமாக களுதாவளை சுயம்புலிங்கம் பிள்ளையார் கோவில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!