வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புவோருக்கான முக்கிய அறிவிப்பு
#Home
#Lanka4
#Salary
#Tamilnews
#money
#Foriegn
#Workers
#Remmitance
Prasu
1 year ago

நீங்கள் நாட்டின் பொறுமதியை பார்த்து பணம் அனுப்பக்கூடியவர்கள் என்றால்,மாதத்தில் கடைசி வாரத்தில் அல்லது மாதம் துவங்கி ஒரு வாரம் கழித்து ஞாயிறு அல்லது புதன் கிழமைகளில் பணம் அனுப்பினால் இந்த நாட்களில் சற்று பெறுமதி அதிகமாகவே இருக்கும் ஏனைய நாட்களை விட. எப்படியும் ஒவ்வொரு புதன் ஞாயிறு நாட்களில் சற்று பெறுமதியை காணலாம் அவதானித்து பாருங்கள்.



