இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் : முழுமையான ஆதரவு வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு!

#SriLanka #War #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் : முழுமையான ஆதரவு வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை அறிவிப்பதற்கு தேவையான ஆதரவை வழங்குவதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்  லாய்ட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.  

இஸ்ரேலுடன் எகிப்து மற்றும் கத்தார் நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

போர் நிறுத்த காலத்தில் ஹமாஸ் ஒப்பந்தத்தை மீறியுள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் குறிப்பிட்டுள்ளார். 

எவ்வாறாயினும், காஸா பகுதியில் மீண்டும் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின் நம்பிக்கை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4