மட்டக்களப்பில் பாம்பு கடித்து 06 மாதக் குழந்தை உயிரிழப்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மட்டக்களப்பில் பாம்பு கடித்து 06 மாதக் குழந்தை உயிரிழப்பு!

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலிக்குளம் பட்டிமபுரய பிரதேசத்தில் நேற்று (24.11) அதிகாலை ஆறு மாதக் குழந்தையொன்று பாம்பு கடித்து உயிரிழந்துள்ளது.  

 இக்னேஷ் அபிலாஷ் என்ற 6 மாத ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பாத்திமாபுரம் பகுதியில் உள்ள தனது வீட்டின்  மாடியில் உறங்கிக் கொண்டிருந்த சிசுவை பாம்பு கடித்துள்ளதாக மரண விசாரணை அதிகாரியின் பிரேத பரிசோதனையில் இது தெரியவந்துள்ளது. 

பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!