18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக் கோப்பு!

#SriLanka #Ranjith Siambalapitiya
PriyaRam
2 years ago
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக் கோப்பு!

தற்போதைய தேவை மற்றும் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப கலால் உற்பத்தி உரிமக் கட்டணம் அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் வரிக் கோப்பினைத் திறப்பதற்கான முன்மொழிவுகளின் மூலம், அந்த நபர்கள் அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!