வட்டக்கச்சியில் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வட்டக்கச்சியில் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு வட்டக்கச்சி பிரதேசத்தில் இன்று இடம்பெற்றது.  

இராமநாதபுரம், வட்டக்கச்சி கல்மடுநகர் ஆகிய கிராமங்களில் உள்ள மாவீரர் பெற்றோர்கள் இதன்போது  கௌரவிக்கப்பட்டனர்.  

images/content-image/1700572544.jpg

இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள், மாவீரர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

images/content-image/1700572564.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!